Sentimental grand mass song

1705

由 Spoorthi Psr 使用 Suno AI

Sentimental grand mass song
v4

@Spoorthi Psr

Sentimental grand mass song
v4

@Spoorthi Psr

lyrics
பொருள எடுடா..
பொருத்தது..
போதுண்டா..!

பொறுக்க முடியா..
சம்பவம் ..
நூறுடா..!

நெருங்கிப் பாரிவன்..
நடமாடும்..
நெருப்பு டா..!

உருத் தெரியாம...
அழிப்பவன்..
யாருடா..!?

கோபத்தில் இவன்..
காவல்..
கருப்புடா..!

ஸ்கெட்ச்சுப் போடும்..
ஸ்டைலப் பார்த்து..
எகிறுது..
ஹார்ட்டு பீட்டு..!

தரமான..
சம்பவத்தில்..
எப்பவுமே..
நீதான் டாப்பு..!

காவல் துறை கூட..
ஒதுங்கும் பாரு..
கண்ணசைவில்..
கட்டுப்பட்டு..!

Satellitum..
புலம்பாதோ..!?
உன்னுடைய..
உதவி கேட்டு..!

பணிஞ்சிப் போனா..
சிரம் கொய்யும் ஊரடா..
நிமிர்ந்து பாரு..
ஆகாயம் போலடா..!

பொருள எடுடா..
பொறுத்தது..
போதுண்டா..!
பொறுக்க முடியா..
சம்பவம் நூறுடா...!

ஆணவமோ..
இல்ல ஆனா..
இவன் கொஞ்சம்..
தெனாவட்டு..!

அநீதியை..
களையெடுக்க..
ரெண்டுக் காலு..
கெடா வெட்டு..!

நெற்கதிரு..
அறுவடைக்கு..
பல்லருவா..
போதும் மாப்பு..!

ஆணவத்தின்..
ஆயுத பூஜைக்கு..
வீச்சருவா தானே..
பெஸ்ட்டு..!

கணிக்க முடியா..
கடவுளோ நீயடா..!?

எதற்கும் துணிந்தவன்..
உயிர் பயம் ஏதடா..!
音乐风格
Keyboard drums parai

你可能会喜欢

歌曲的封面Marijuana
v4

由 Ino mobiliários 使用 Suno AI 创建

歌曲的封面SOBRE TUDO-ALAN DAMASSA
v4

由 Alan Damasceno Barbosa 使用 Suno AI 创建

相关播放列表

歌曲的封面Brr 2
v4

由 Roberto Lazzaris Bertoldi 使用 Suno AI 创建

歌曲的封面إنسان من غير حياة
v4

由 tipo tipo 使用 Suno AI 创建

歌曲的封面EMBERA
v4

由 Nature ATMboss 使用 Suno AI 创建

歌曲的封面محبتي
v4

由 رازح غثيم 使用 Suno AI 创建