Best friend

1452

Muziek gemaakt door Aarthi Senthamarai Kannan met Suno AI

Best friend
v4

@Aarthi Senthamarai Kannan

Best friend
v4

@Aarthi Senthamarai Kannan

Songteksten
சிங்கப்பூரில் தொடங்கிய நம் பயணம்
சில வார்த்தைகள் இல்லாமல் ஆனோம் நாம் நெருக்கம்
மீனின் சிரிப்பில் மலர்ந்த இந்த நட்பு..
ஏராளம் நினைவுகள் என் உள்ளம் இருக்கிறது

முதல் நாள் அக்வேரியத்தில் மீனை பார்த்த தருணம்
என் , நம் நட்பு மலர்ந்த தருணம்
அந்த நொடியிலே ஆனோம் நாமே
ஆயுள் முழுதும் இணைந்த நண்பர்களே

நான் சேர்ந்த நாள்கள்.. நம் மனதில் பாடல், பேசிய தருணங்கள், நீ
விடைபெற்ற நேரம்.. உடைந்தது என் மனம்
ஆனால் அந்த வலி தான் நம்மை சேர்த்தது

சிங்கப்பூரில் தொடங்கிய நம் பயணம்
சில வார்த்தைகள் இல்லாமல் ஆனோம் நாம் நெருக்கம்
மீனின் சிரிப்பில் மலர்ந்த தருணம்
ஏராளம் நினைவுகள் என் உள்ம்ம்


நீ கொடுத்த அன்பு ,தந்தை போலே, நீ என்னை பார்த்து கொண்டை குழந்தை போல.இப்போது
என் வாழ்வில் ஆசீர்வாதம் உன் பெயரே, என் Shreyuu

உன் பாசம் தான் என் உயிரின் சாந்தம்
இந்த பந்தம் என்றும் மாறாமல் நீட்க
நம் கதை பாடல் ஆகி வாழ்க
Stijl van muziek
Cool Jazz, Joy, Male Voice, 80-120 BPM

Je houdt misschien van

Cover van het nummer Ya Rouhi
v4

Gemaakt door look after met Suno AI

Cover van het nummer Платье в звёздочках
v4

Gemaakt door Екатерина Юрчук met Suno AI

Cover van het nummer Ég és Föld között
v4

Gemaakt door Ágnes Tóth met Suno AI

Cover van het nummer Quality over quantity
v4

Gemaakt door Rafal Golaszewski met Suno AI

Gerelateerde afspeellijst

Cover van het nummer Жангир и платок
v4

Gemaakt door назар Евстифеев met Suno AI

Cover van het nummer Elégem van, Georgina
v4

Gemaakt door Eszter Balog met Suno AI

Cover van het nummer Hajnalig szóljon a nóta
v4

Gemaakt door Jozsef Erdei met Suno AI

Cover van het nummer ع
v4

Gemaakt door احمد السامعي السامعي met Suno AI