曲のカバー Thoughts like a Road
Thoughts like a Road
v4

@Venkatachalapathi

曲のカバー Thoughts like a Road
Thoughts like a Road
v4

@Venkatachalapathi

歌詞
டுப்பு டுப்பு ,டுப்பு டுப்பு
டுப்பு டுப்பு,டுப்பு டுப்பு
ஓ ஹோ ஓஹோ
Thoughtsசு like a roadu
Roadடு மேல rideடு
Thoughtsசு like a roadடு
Roadடு மேல rideடு


Rideடு fullலா Thoughtsசு,
Thoughtsசு குள்ள factsசு,
Factsசு factsசு ஆவுது இப்ப quotesசு

Thoughtsசு like a roadu
Roadடு மேல rideடு
Thoughtsசு like a roadடு
Roadடு மேல rideடு


Ongoing rideடுல ஏடாகுடம் routeட்டுல
மேடு பள்ளம் பாக்கல Rightட்டு leftட்டு எடுக்கல
U turnவும் போடல Straightஆ போவவும் புடிக்கல

தேவயில்லாத Thoughtட்டுல
Wantedஆதான் சுத்துரேன்
சுத்திப்பாத்த தெம்புல
Lastஆ நின்னேன் வெறுப்புல

சரிவொரு
காத்தாடி உட்டு பாத்தேன்
காத்து வந்து அத்துடுச்சி
காணாம போனதுல கயிறுந்தான அழுதுடுச்சி
அறுந்துப்போன காத்தாடிக்கு கயித்த தானே புடிக்கல


பாத்து பாத்து பறக்கவுட்டேன்
கயித்துக்கிது தெரியல
பாத்து பாத்து பறக்கவுட்டேன்
கயித்துக்கிது தெரியல
இப்போ நானும் காத்தாடி தான்
திசை தேடி துள்ளுறேன்

இப்போ நானும் காத்தாடி தான்
திசை தேடி துள்ளுறேன்

Thoughtsசு like a roadu
Roadடு மேல rideடு
Thoughtsசு like a roadடு
Roadடு மேல rideடு

காலம்போற போக்குல நானு போக விரும்பல
Birthது deathது gapபுல நெறைய இருக்குது மாப்புள
Countட்டு பன்னி பாக்குறேன் வெரலுங்கூடப் பத்தல
அவன் இவன் சொல்ல இதுல நா என்ன சொல்ல

Lifeவு போட்ட கணக்குல Zeroவாத்தான் நிக்கிறேன்
Batட்டு ballலு gameமுல Stumpஆ தானே ஒடையுறேன்
மயிறு கூட்டத்துல
நரையா தானே தெரியுறேன்
ஓட்ட bucketட்டுல இப்ப
Waterஆதான் தேங்குறேன்
காலம்போன வயசுலத்தான் போலம்பியே தள்ளுறேன்
போலம்பலயும் கேக்கத்தான் ஆள இங்க தேடுறேன்

Thoughtsசு like a roadu
Roadடு மேல rideடு
Thoughtsசு like a roadடு
Roadடு மேல rideடு

மேல கீழ ஓடினாலும்
மனசு இன்னும் மடியல
சுத்திப்பாத்து சுத்திப்பாத்து
சொந்தமா நான் நிக்கல

வாழ்க்கை உச்சியில
ஏறப் பாத்ததுல
காலுந்தானே நழுவிடுச்சி

எறங்கு பதட்டத்துல
உயிருந்தானே தப்பிடுச்சி

வெட்டுன வெங்காயத்துல
கதவொன்னு தேடிப்பாத்தேன்

Searchச்சு பன்னதுல
கண்ணு கலங்குனது தான்
மிச்சமாச்சு
அர்த்த யில்லாதது வாழ்க்கதானு புரிஞ்சிப்போச்சு

இப்படியே சொல்லிக்கிட்டு
பாட்டையுந்தான் ஓட்டிப்புட்டேன்
எப்படியும் வாழ்ந்தலாமுன்னு
மனச இப்ப தேத்திக்கிட்டேன்

எப்படியும் வாழ்ந்தலாமுன்னு
மனச இப்ப தேத்திக்கிட்டேன்.
音楽のスタイル
Raw underground hip-hop at 92 BPM, driven by a dusty SP-1200-style break with swung kicks, crisp snare, and loose tambourine ticks. A deep, slightly saturated bassline locks to chopped minor-key piano

よろしければ

曲のカバー Empieza la Misión
v4

AINHOA Repetto が Suno AI を使用して作成しました

曲のカバー 사량도
v4

HeeJoong Park (VISC) が Suno AI を使用して作成しました

曲のカバー Obiecuje
v4.5

Wojciech “Boyka” Witczak が Suno AI を使用して作成しました

曲のカバー DZISIAJ NIC NIE MUSZĘ
v4

Jerzyna K が Suno AI を使用して作成しました

関連プレイリスト

曲のカバー Nie Muszę Być Idealny
v6 Pro

slawomir が Suno AI を使用して作成しました

曲のカバー Mów do mnie tak
v4

Jerzyna K が Suno AI を使用して作成しました

曲のカバー Niebezpieczny urok
v6 Pro

slawomir が Suno AI を使用して作成しました

曲のカバー Die letzte Kriegerin (Dschingis Khan) 38 celtic II
v4

Rüdiger Großer が Suno AI を使用して作成しました