歌詞
அதிகாலை நான்கண்திறந்தால்
உன் சிரிப்பின் முகமே கானுதாடி
இது எல்லாம் கனவுன
நினைத்து என் மனம் தூடிக்குதடி
கனவில்லை கனவில்லை உன் புன்னகை அழகே
தேடுதடி ஏங்குதடி
என் அழகிய மனது
நிலவில் இருந்து தேவதை போல் இரவில் என் கனவில் வருவயே
என்னை எனக்கே கொடுத்து விட்டு சூரியன் வந்தவுடன் என்னை விட்டு சொன்றாயே
என் கனவு பெண்ணே என்னை விட்டு நீ போகாதே
என் கனவின் பெண்ணே என் இரவில் நீ தங்கிவிடு
உனக்காக காத்துகுகிறன் என் கனவு தேவதையே
உனக்காக காத்திருக்கிறேன் என் காதல் தேவதையே
நிஜமான காதலை தேடினேன் தொலைவில் தான் நான் சந்தித்தேன் என் வாழ்க்கையில்
சந்தோசத்தை காணவில்லை
வெற்றியை பார்த்து இல்லை
நீ வந்த பிறகே என் கனவில் நீ வந்த பிறகே
சந்தோஷம் அனுபவித்துவிட்டேன்
வெற்றியை பார்த்து விட்டேன்
தொலைந்த என் வாழ்க்கை திரும்பி சந்தோசமாய் கிடைத்ததுவிட்டதடி
நீ வந்த பிறகே எல்லாமே நீவந்தபிறகே
என் கனவில்
எல்லாமே நீவந்தபிறகே
என் கனவு பெண்ணே
என்னை விட்டு நீ போகாதே
என் கனவின் பெண்ணே என் இரவில் நீ தங்கிவிடு உனக்காக காத்திருக்கிறேன் என் கனவு தேவதையே உனக்காக காத்திருக்கிறேன் என் காதல் தேவதையே
வெற்றியின் முடிவில் தோல்வியே
சந்தித்து லூசர் ஆனேன்னே
எனக்கு ஒரு ரேன்ஜ் இருக்கும் என்று நினைப்பதற்கு உள்ளே ஜோக்கர் ஆக்கப்பட்டேனே நீ வந்த பிறகே என் கனவில் நீ வந்த பிறகே வெற்றியின் உச்சத்தில் வின்னராய் என்னை நிறுத்திவிட்டாயே எனக்கு ஒரு ரேன்ஜ் இருக்குனு ஹூரோவாய் மாற்றிவிட்டாயே
நீ வந்த பிறகே எல்லாமே நீ வந்த பிறகே என் கனவில் எல்லாமே நீ வந்த பிறகே
என் கனவு பெண்ணே என்னை விட்டு நீ போகாதே என் கனவின் பெண்ணே என்னை விட்டு நீ போகாதே என் கனவின் பெண்ணே என் இரவில் நீ தங்கிவிடு உனக்காக காத்திருக்கிறேன் என் கனவு தேவதையே உனக்காக காத்திருக்கிறேன் என் காதல் தேவதையே