Tamil 2

616

由saravan uma 使用Suno AI

Tamil 2
v3.5

@saravan uma

Tamil 2
v3.5

@saravan uma

lyrics
அதிகாலை நான்கண்திறந்தால்
உன் சிரிப்பின் முகமே கானுதாடி
இது எல்லாம் கனவுன
நினைத்து என் மனம் தூடிக்குதடி
கனவில்லை கனவில்லை உன் புன்னகை அழகே
தேடுதடி ஏங்குதடி
என் அழகிய மனது
நிலவில் இருந்து தேவதை போல் இரவில் என் கனவில் வருவயே
என்னை எனக்கே கொடுத்து விட்டு சூரியன் வந்தவுடன் என்னை விட்டு சொன்றாயே
என் கனவு பெண்ணே என்னை விட்டு நீ போகாதே
என் கனவின் பெண்ணே என் இரவில் நீ தங்கிவிடு
உனக்காக காத்துகுகிறன் என் கனவு தேவதையே
உனக்காக காத்திருக்கிறேன் என் காதல் தேவதையே
நிஜமான காதலை தேடினேன் தொலைவில் தான் நான் சந்தித்தேன் என் வாழ்க்கையில்
சந்தோசத்தை காணவில்லை
வெற்றியை பார்த்து இல்லை
நீ வந்த பிறகே என் கனவில் நீ வந்த பிறகே
சந்தோஷம் அனுபவித்துவிட்டேன்
வெற்றியை பார்த்து விட்டேன்
தொலைந்த என் வாழ்க்கை திரும்பி சந்தோசமாய் கிடைத்ததுவிட்டதடி
நீ வந்த பிறகே எல்லாமே நீவந்தபிறகே
என் கனவில்
எல்லாமே நீவந்தபிறகே
என் கனவு பெண்ணே
என்னை விட்டு நீ போகாதே
என் கனவின் பெண்ணே என் இரவில் நீ தங்கிவிடு உனக்காக காத்திருக்கிறேன் என் கனவு தேவதையே உனக்காக காத்திருக்கிறேன் என் காதல் தேவதையே
音樂風格
Malevocals male chrous male singers flute violin guitar hard bass feel tamilsong telugu song moviestyle feeldance style

你可能會喜歡

歌曲的封面ս
v4

由 Xato Oqan 使用 Suno AI 建立

歌曲的封面DOBRANOC, MÓJ ŚWIECIE
v4

由 Jerzyna K 使用 Suno AI 建立

歌曲的封面Throne Pulse
v4

由 Nejc Žun 使用 Suno AI 建立

歌曲的封面Szczurek
v4

由 Wojciech “Boyka” Witczak 使用 Suno AI 建立

相關播放列表

歌曲的封面Money Makes a Stranger
v4

由 J H 使用 Suno AI 建立

歌曲的封面Я за тебе покину трон
v4

由 Andree Makarenkoo 使用 Suno AI 建立

歌曲的封面DUCH ZE SŁUPSKA
v4

由 Jerzyna K 使用 Suno AI 建立