கவிதைகள்

62

由BLUE BIRD 使用Suno AI

கவிதைகள்

@BLUE BIRD

கவிதைகள்

@BLUE BIRD

lyrics
Verse:
கனவுகள் கலையலாம்
நினைவுகள் நிஜமாகலாம்
உயிரிலே கலந்திருப்போம்
எனதுயிரே ...
கவிதைகள் தினம் எழுதவா
உறவிலே என்னைகலக்கவா
உயிரிலே கலந்திருப்போம்
எனதுயிரே
என்வேதனை சொல்லவா
உன்மார்பிலே சாயவா
உனக்க்காகவாளும்
உயிரல்லவா
கனவுகள் களையலாம்
நினைவுகள் நிஜமாகலாம்
உயிரிலே கலந்திருப்போம்
எனதுயிரே ...
Chorus:
கண்போனபின்னே
காரிருள் என்ன
எல்லாமே ஒன்றே எனதுயிரே
புண்ணான நெஞ்சம்
பூவகும்வண்ணம்
ஓர்வார்த்தை சொல்லிவிடு
உயிரே
ஒருபோதும் மறவாத உள்ளம்
உனக்காக உயிவளும்மின்னும்
அழகே ஒருவார்த்தை
சொல்லிவிடு
Verse:
கனவுகள் கலையலாம்
நினைவுகள் நிஜமாகலாம்
உயிரிலே கலந்திருப்போம்
எனதுயிரே ...
கவிதைகள் தினம் எழுதவா
உறவிலே என்னைகலக்கவா
உயிரிலே கலந்திருப்போம்
எனதுயிரே
音樂風格
Iindian Tamil classic

你可能會喜歡

歌曲的封面Осень

由 Dragon Den 使用 Suno AI 建立

歌曲的封面Berani beda

由 Justnoise 使用 Suno AI 建立

歌曲的封面Жылдыз

由 Жылдыз Кубан 使用 Suno AI 建立

相關播放列表

歌曲的封面Vingadora sagrada

由 Antonio Alves 使用 Suno AI 建立

歌曲的封面กบ อ๊บๆ

由 preeyaporn soontonnon 使用 Suno AI 建立

歌曲的封面Feliz Cumpleaños Train

由 Laia 使用 Suno AI 建立

歌曲的封面Półtora procenta

由 Andrzej Janik 使用 Suno AI 建立