Sri

1027

Music Created By thinesh jeya With Suno AI

Sri
v4

@thinesh jeya

Sri
v4

@thinesh jeya

Lyrics
வாழ்வின் இலக்கணத்தை
சொல்லிதந்தாய் சிறி அண்ணா
மக்கள் சேவையை உயிராய் கொண்டாய் சிறி அண்ணா.
மனதில் தோன்றும் எண்ணங்களை
செயலின் செய்தாய் சிறி அண்ணா.

அமைப்புக்கள் எத்தனை எத்தனை.
அதிலுந்தன் கால்தடம்
கால்தடம்.
கிராமத்தின் தலைமை ஆனாய்.
ஆலயத்தின் செயல் வடிவம் ஆனாய்.
சென்பகத்தின் இணைப்பு ஆனாய்.

எத்தனை எத்தனை
சேவைகள் செய்து
மக்களின் மனங்களில் இடம் பிடித்தாய் அண்ணா.

மக்களின் பாதைகள் அமைக்க எத்தனை எத்தனை பேருடன் கதைத்திருப்பாய் அண்ணா.

எத்தனை எத்தனை அனர்த்தங்கள வரினும்
அத்துனை பேருக்கும் உதவிருப்பாய் அண்ணா
தினம்தினம் உன் சபேச்சு
அத்தனையிலும் ஊர்பேச்சு
சுயனலமில்லாதா உன் எண்ணம்.
பொது நலம் என்றே உன் கொள்கையை

உன் புகழ்பாடும் இன்னாளில்
ஊர் போர்றி பாடும் என்னாளும்
என்னாளும் என்னாளும்
Style of Music
Classic Rock

You Might Like

Cover of the song Ооо
v4

Created By Максим Пономаренко With Suno AI

Cover of the song San Sebastián y el olivar
v4

Created By Halcones Dorados With Suno AI

Cover of the song San Sebastián y el olivar
v4

Created By Francisco Javier Matito García With Suno AI

Related Playlist

Cover of the song LLlllaala
v4

Created By Brigitta Szakál With Suno AI

Cover of the song Brodin, en riktig maskin
v4

Created By Niklas Andersson With Suno AI

Cover of the song When the Bassline Smiles
v4

Created By Daruta Vera With Suno AI

Cover of the song Felix aguero
v4

Created By Roberty Blandino With Suno AI