T

575

Music Created By bharat movie entretainment With Suno AI

T
v3.5

@bharat movie entretainment

T
v3.5

@bharat movie entretainment

Lyrics
அதிகாலை நான்கண்திறந்தால்
உன் சிரிப்பின் முகமே கானுதாடி
இது எல்லாம் கனவுன
நினைத்து என் மனம் தூடிக்குதடி
கனவில்லை கனவில்லை உன் புன்னகை அழகே
தேடுதடி ஏங்குதடி
என் அழகிய மனது
நிலவில் இருந்து தேவதை போல் இரவில் என் கனவில் வருவயே
என்னை எனக்கே கொடுத்து விட்டு சூரியன் வந்தவுடன் என்னை விட்டு சொன்றாயே
என் கனவு பெண்ணே என்னை விட்டு நீ போகாதே
என் கனவின் பெண்ணே என் இரவில் நீ தங்கிவிடு
உனக்காக காத்துகுகிறன் என் கனவு தேவதையே
உனக்காக காத்திருக்கிறேன் என் காதல் தேவதையே
நிஜமான காதலை தேடினேன் தொலைவில் தான் நான் சந்தித்தேன் என் வாழ்க்கையில்
சந்தோசத்தை காணவில்லை
வெற்றியை பார்த்து இல்லை
நீ வந்த பிறகே என் கனவில் நீ வந்த பிறகே
சந்தோஷம் அனுபவித்துவிட்டேன்
வெற்றியை பார்த்து விட்டேன்
தொலைந்த என் வாழ்க்கை திரும்பி சந்தோசமாய் கிடைத்ததுவிட்டதடி
நீ வந்த பிறகே எல்லாமே நீவந்தபிறகே
என் கனவில்
எல்லாமே நீவந்தபிறகே
என் கனவு பெண்ணே
என்னை விட்டு நீ போகாதே
என் கனவின் பெண்ணே என் இரவில் நீ தங்கிவிடு உனக்காக காத்திருக்கிறேன் என் கனவு தேவதையே உனக்காக காத்திருக்கிறேன் என் காதல் தேவதையே
வெற்றியின் முடிவில் தோல்வியே
சந்தித்து லூசர் ஆனேன்னே
எனக்கு ஒரு ரேன்ஜ் இருக்கும் என்று நினைப்பதற்கு உள்ளே ஜோக்கர் ஆக்கப்பட்டேனே நீ வந்த பிறகே என் கனவில் நீ வந்த பிறகே வெற்றியின் உச்சத்தில் வின்னராய் என்னை நிறுத்திவிட்டாயே எனக்கு ஒரு ரேன்ஜ் இருக்குனு ஹூரோவாய் மாற்றிவிட்டாயே
நீ வந்த பிறகே எல்லாமே நீ வந்த பிறகே என் கனவில் எல்லாமே நீ வந்த பிறகே
என் கனவு பெண்ணே என்னை விட்டு நீ போகாதே என் கனவின் பெண்ணே என்னை விட்டு நீ போகாதே என் கனவின் பெண்ணே என் இரவில் நீ தங்கிவிடு உனக்காக காத்திருக்கிறேன் என் கனவு தேவதையே உனக்காக காத்திருக்கிறேன் என் காதல் தேவதையே
Style of Music
Malevocals malesingers malechorus only flute guitar violin mix fastbeat telugursp tamil music kerela drums bhangra feel

You Might Like

Related Playlist

Cover of the song Łapa przy nodze
v4

Created By Rafal Golaszewski With Suno AI

Cover of the song Я лечу на велосипеде
v4

Created By Ольга Бучка With Suno AI

Cover of the song egyedül s párban
v4

Created By Kázmér Gorododo With Suno AI