Gossip

877

Music Created By Sivarajah Thuruvasan With Suno AI

Gossip
v3.5

@Sivarajah Thuruvasan

Gossip
v3.5

@Sivarajah Thuruvasan

Lyrics
சூரியன் சந்திரன் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலைதூரத்து உறவினரும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர ஆசீர்வதிக்கும் இனிய திருமண நாள்.
காதல் வானில் துாதாகிய தாரகைளின் காத்திருந்த நாட்கள் எல்லாம் காலாவதியாகி கண்மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் திருமண நன் நாள்.
அன்பும் பண்பும் பெருகி கஷ்டம் கவலைகளை எல்லாம் மறந்து உங்கள் எதிர்காலம் எனும் கனவு எண்ணம் ரேபலசிறக்க உதாரண தம்பதியினராய் ஊர் போற்ற உறவு மகிழ என்றும் இணை பிரியாமல் பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்கவென மனதார வாழ்த்துகின்றோம்.
Style of Music
Tamil wish lovely tamil village gana tamil

You Might Like

Cover of the song Baila Conmigo
v4

Created By gomez19 Gomez With Suno AI

Cover of the song Kerekítő
v4

Created By Viktória Zádori With Suno AI

Cover of the song La Ronda del Juglar
v4

Created By NURIA AMOROS With Suno AI

Related Playlist

Cover of the song Mery, Moyo Wangu
v4

Created By Vallency william Nikundiwe With Suno AI

Cover of the song A jövő zenéje?
v4

Created By Soma Varga With Suno AI

Cover of the song Kalinkera
v4

Created By skibidi toilet With Suno AI